ராமு VS சோமு நகைசுவைகள் 08

ராமு : அவர் பல் டாக்டரா ?
சோமு : எப்படித் தெரிஞ்சது ?
ராமு : பல்லாண்டு வாழ்க-னு வாழ்த்தறதுக்குப் பதிலா , பல் ஆடி - வாழ்கனு சொல்றாரே

ராமு : அவன் சோழர் பரம்பரை, துணிக்கடை வெச்சிருக்கானா... அவன் பெயர் ?
சோமு : குளோத் (ஊடடிவா) துங்க சோழன்

ராமு : கொடுத்த கடன் என்னாச்சு ? எனக்கு வர வர ஞாபக மறதி ஜாஸ்தியாயிட்டே வருது,,,,,,
சோமு : அப்ப இன்னும் கொஞ்ச நாள் பொறுங்களேன் ,,,,
ராமு : எவ்வளவு நாள் ,,,,?
சோமு : உங்களுக்கு முழுசா மறதி ஏற்படற வரைக்கும்.

ராமு : நான் மேலே படிக்கப் போறேன்
சோமு : May-லேதான் விடுமுறை ஆச்சே



நன்றி தமிழ் களஞ்சியம்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (30-Jul-13, 8:10 pm)
பார்வை : 371

சிறந்த நகைச்சுவைகள்

மேலே