நீ இல்லா பூமி

படைத்த உலகில்
நீ புகுந்தாயா ..?
இல்லை ..

நீதான் படைத்தாயா ..
உலகை ...?

குறித்த நாட்டில்
வறுமை ...!

நீ ஏற்ப்படுத்தினாயா ?

குறித்த நாட்டில்
அழிவு ...!

நீ ஏற்ப்படுத்தினாயா ?

வளமான நாட்டில்
நீ வாழ்கின்றாயா.....?

இல்லைவறுமையான..
நாட்டை நீ
சாபம் செய்தாயா .....?

உனக்கு படைத்தால்
பக்த்தனை ஆள்வாயா ....?

இல்லை பசிக்கும் பக்த்தனுக்கு..
பாலுட்டுவாயா...?

என் கேள்விக்கு
பதில் சொல் .....!

இல்லை என்னை
கொல் ....!

எழுதியவர் : வி.பிரதீபன் (31-Jul-13, 12:02 pm)
சேர்த்தது : வி .பிரதீபன்
பார்வை : 61

மேலே