தாயி
வானத்தின் நிலம் அதை அளக்க முடியாது,
காதலின் உண்மை அதை உணர முடியாது ,
பெண்ணின் நாணம் அதை விளக்க முடியாது ,
உதவியோர் முகம் அதை மறக்க முடியாது,
உயிர்வுற்ற உடல் அதை புதைக்க முடியாது,
உணர்வின் உண்மை அதை எரிக்க முடியாது,
நட்பின் ஒற்றுமை அதை பிரிக்க முடியாது,
ஆனால் முடியும், அன்பை மட்டும் உணர முடியும்,
அது என் தாயின் கருவில்.....