காதல்

என்னோடு வாழ்க்கையிலே
என்னை சுற்றும் பெண்மயிலெ
உன்னோடு சேர்ந்து வாழ்ந்திட
உள்ளம் ஆசை கொள்ளுதே !

விண்ணோடு பறந்து செல்வொம்
விளையாடி மகிழ்ந்து இருப்போம்
மண்ணோடு வேண்டாமடி
மனித இன்னல் விடாதுடி

எழுதியவர் : பாலாஜி (1-Aug-13, 3:29 pm)
சேர்த்தது : பாலாஜி பிள்ளை
Tanglish : kaadhal
பார்வை : 109

மேலே