நீ தொடும் வரையில்

பூக்கடையில்,
ஒவ்வொரு பூக்களும் அழகழகாய் இருந்தன,
நீ வரும் வரையில்!
புத்தகக்கடையில்,
ஒவ்வொரு புத்தகமும் அரிதாய் இருந்தன
நீ தொடும் வரையில்......!!!!

எழுதியவர் : ரெங்கா (22-Dec-10, 1:53 pm)
சேர்த்தது : renga
பார்வை : 446

மேலே