சமூகம்

இந்த
வெள்ளை சட்டைகளும்
வேட்டிகளும்
நாட்டு நடப்புகளை
விவாதித்து
தீர்வு காண்கின்றனர்
டீக்கடையிலும்
மரத்தடி நிழலிளும்

எழுதியவர் : அரோ (3-Aug-13, 7:40 am)
சேர்த்தது : Aurobindhan
பார்வை : 53

மேலே