தமிழன் என்றொரு இனம்

வந்தாரை வாழவைக்கும்
தமிழகம் வசதியாய்...
தொப்புள் கொடி உறவுகளை
மட்டும் அகதியாய்...!

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (3-Aug-13, 9:02 am)
பார்வை : 680

மேலே