ஒன்றாய்...

கடலும் நானும் ஒன்று-

அவள்
காலடி பட்டதும் ஆர்த்தெழுகிறது
கடல், அலையாக..

கை பட்டதும்
நான், புதிதாக...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Aug-13, 8:02 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ondray
பார்வை : 75

மேலே