எதிரும் புதிரும்..!

யாரும் விரும்பாதவரை
விரும்புங்கள்
நீங்கள் விரும்புவதை
அவர் தரலாம்
எப்போதும் சிரிப்பவரை
நேசியுங்கள் அவர்
உள்ளுக்குள்ளே
அழுது கொண்டு
இருக்கலாம்..!

எழுதியவர் : குமரி பையன் (4-Aug-13, 4:41 pm)
பார்வை : 221

மேலே