பெண்மை ..

பிடித்த முயலுக்கு மூன்று கால்
என்பதுதான்
பழமொழி..

ஆனால்
தான்
பிடித்த முயலுக்கு முப்பதுக் கால்
என்பது
பெண்மை
மொழியல்லவோ ..

காரணம்,
நினைத்ததை
நிறைவேற்ற
நிபந்தனைகளை
நிராகரித்து
நியாயம்
பேசும் திறமை
உள்ள பிடிவாத
காரர்களானாலும்...

நித்தமும்
நம்மை
நேசிப்பவர்காக
சுவாசிக்கும்
உள்ளமும்
இந்தப் பெண்மைதான் - என்பதால் சற்று

மென்மையைதான்
கையாள வேண்டும் ..

எழுதியவர் : ரா.தீபக்குமார் (4-Aug-13, 4:42 pm)
சேர்த்தது : deepakkumar
Tanglish : penmai
பார்வை : 202

மேலே