நீ மட்டும் கொமரனா ? நெனப்ப பாரு நெனப்ப...!!!

ரசனையே உனக்கு சரியாக
டை அடிக்கவே தெரியவில்லை.......

கருப்பு வெள்ளையுடன்
கடுப்புடன் கனைத்தது......

வரிக்குதிரை........

கற்பனையின் நினைத்துக் கொண்டேன்.....

அரேபியக் குதிரையாட்டம்

அன்றைக்கு பார்த்த இன்றைய பாட்டிக் காதலி....!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (10-Aug-13, 5:13 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 63

மேலே