குடிமகன்கள்

உடல் வடிய போதும் மனம் வடாது உழைத்து கழிவுநீர் கால்வாய் சுரண்டி சாலையை பெருக்கி ஊரார் துணியை சலவைசெய்து குருவிகள் கூடுகட்டும் தலையை சீர்திருத்தி கிடைத்ததை உண்டு வாழும் மக்களே உண்மையான இந்திய குடிமகன்கள்