நீ முட்டாளாகி கொண்டே இருக்கிறாய்

பெற்ற தாய் தந்தைக்காக
உன் உயிரைக்கொடுத்து வாழு
உன்னை பெற்றகடனாவது தீரும்
யாரோ அரசியல்வாதி
யாரோ நடிகருக்காக
உயிரை கொடுக்கும் உன் அற்ப
முடிவு எதற்கும் பயன்படாது....
அரசியல், சினிமா மோகம்
கொண்டு வாழும் இளைய
சமுதாயமே கொஞ்சம் விழித்திரு
நீ முட்டாளாகி கொண்டே இருக்கிறாய்....

எழுதியவர் : ஆயிஷாபாரூக் (10-Aug-13, 11:50 am)
சேர்த்தது : ஆயிஷா பாரூக்
பார்வை : 102

மேலே