அ முதல் ஔ வரை இந்தியா பற்றிய மடல்

அ to ஔ இந்தியா பற்றிய மடல் :
அகிம்சையாக இருந்தோம்...
ஆங்கிலேயரை அடங்கினோம்..!
இனம், மதங்களில் ஒற்றுமையான நாடு...
ஈகைப் பண்பில் சிறந்தது நம் இந்திய நாடு..!
உழைப்பு தான் நம் உடம்புக்கு பயிற்சி...
ஊனமுற்றோர்கள் இந்தியாவின் வெற்றிக்கு எதிர்கால முயற்சி..!
எதிரி நாட்டு என்று பார்க்காமல் உதவுகிறோம்...
ஏழு அதிசயங்களில் தாஜ்மஹாலை பராமரிக்கிறோம்..!
ஐக்கிய நாடுகளில் (ஐ.நா) இந்தியாவுக்கு வலிமை...
ஒழுக்கமான பெண்களே இந்திய நாட்டு பெருமை..!
ஓங்கியிருந்தாலும் ஒதுங்கி போகமாட்டோம்...
ஔவை வாழ்ந்த இந்தியாவை மறக்கமாட்டோம்..!