நண்பா தேவையா இந்த சுதந்திரம்

இன்று நாம் கொண்டாடும் சுதந்திரம்
ஆட்சி தான் மாற்றமே தவிர
காட்சி மாற்றமில்லை........

அன்று வெள்ளையர்கள்
இன்று வெள்ளை வேட்டிகாரர்கள்.....

அன்று அவர்கள் பிடியில் இருந்தோம்
இன்று இவர்கள் பிடியில் இருக்கிறோம்....

சுதந்திரம் என்ற பெயரில் அடிமைகளாக...............
நாம் சுதந்திரத்தை எப்போது சுதந்திரமாக கொண்டாடப் போகிறோம்.....
ஏக்கங்களுடன்......
வந்தே மாதரம்

எழுதியவர் : புன்னகை பாஷா (15-Aug-13, 8:07 am)
சேர்த்தது : புன்னகை பாஷா
பார்வை : 238

மேலே