அழகான நட்பு

வானத்தை ரசித்தேன்
நிலவு அழகாக தெரிந்தது
மலர்களை ரசித்தேன்
இதழ்கள் அழகாக தெரிந்தது
வானவில்லை ரசித்தேன்
வண்ணங்கள் அழகாக தெரிந்தது
நட்பில் உன்னை மட்டுமே ரசித்தேன்
உலகமே அழகாக தெரிந்தது...!!!

எழுதியவர் : காந்தன் - (15-Aug-13, 3:37 am)
பார்வை : 2462

மேலே