நிலநடுக்கம்

பெண்ணே ..
உன் கண்கள் என்ன
டெக்டானிக் தகடுகளா ??
அதன் ஒவ்வொரு அசைவிலும்
என் நெஞ்சில் நிலநடுக்கம்!!
பா.விக்னேஷ்

எழுதியவர் : பா.விக்னேஷ் (15-Aug-13, 4:37 pm)
சேர்த்தது : vignesh balu
பார்வை : 72

மேலே