நைஸா திங்க பைஸா வேணாம்.....

கடற்கரை
குடை நிழல்
கதிரவன் சுட்டுத் தரும்
ராகி வடை...
நொறுக்கித்
திங்கும் ரசனை....
ரசித்துச்
சுவைக்கும் நினைவு.....!!
கடற்கரை
குடை நிழல்
கதிரவன் சுட்டுத் தரும்
ராகி வடை...
நொறுக்கித்
திங்கும் ரசனை....
ரசித்துச்
சுவைக்கும் நினைவு.....!!