அதோ தெரியுது அன்பின் இனிமை.....!

சருகில் பூத்த
சிறு மலர்கள்.....

பறவைக் குஞ்சின்
கீச் வாய்கள்.....

அம்மா பறவை
அமுதூட்ட

அன்பாய் நுழையும்
அலகு தோற்றம்

அதுவே மலரில்
தேன் வாசம்.....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Aug-13, 6:07 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 104

மேலே