பொட்டு

இரண்டு சூரியன் இடையினிலே
அளந்து வைத்த ஒற்றை நிலா
அவள் பொட்டு...

எழுதியவர் : கல்பனா ரவீந்திரக்குமார் (15-Aug-13, 6:34 pm)
பார்வை : 173

சிறந்த கவிதைகள்

மேலே