நாற்காலி

உங்களை போல்
உரவுகளை மட்டும்
சுமப்பதில்லை
இப்படிக்கு
நான் நாற்காலி....

எழுதியவர் : கல்பனா ரவீந்திரக்குமார் (15-Aug-13, 7:26 pm)
பார்வை : 87

மேலே