நெரிசல் சாலை

உடலெங்கும் எறும்புகளின் சாரை
வலி எடுத்துப் படுத்திருந்தது
தேசிய நெடுஞ்சாலை ..

எழுதியவர் : முகவை என் இராஜா (15-Aug-13, 6:16 pm)
சேர்த்தது : முகவை எ ன் இராஜா
Tanglish : saalai
பார்வை : 84

மேலே