அமோகமாய்...

அடுத்தவன் நம்மை ஏமாற்ற,
அவனை
அரியணைக்கு அனுப்பிவிட்டு,
அவனால்
அல்லல்படும் அப்பாவிகள் நாம்
இருப்பதாலே,
அதிக வருமானம்
வருவதாலே,
அரசியல் சந்தையில்
எப்போதும்
அமோக வியாபாரம்தான்..!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Aug-13, 6:47 pm)
பார்வை : 74

மேலே