ஓட்டேரி செல்வகுமார் கானா வெண்பா # 6

சுதந்திரம்தான் வாங்கியாச்சு

சுரண்டலைதான் அனுபவிச்சாச்சு

ஒட்டு மட்டும் பிரியாணிக்கு போட்டாச்சு

நெற்றுதான் ஜனநாயகம் செத்துபோச்சி

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (15-Aug-13, 6:55 pm)
பார்வை : 138

சிறந்த நகைச்சுவைகள்

மேலே