yekkam

அன்று,
என் உடமையாய் நீ.......
காலத்தின் சூழ்ச்சி .....
இன்றோ,
மனமற்ற மாற்றான் தோட்டத்து மல்லிகை...!
அடைந்தாக வேண்டும் ,
உன்னுள் என்னை பிரதிபலிக்க.....!!!

எழுதியவர் : theekkavi (25-Dec-10, 6:46 pm)
சேர்த்தது : theekkavi
பார்வை : 403

மேலே