நீ ஒரு விடிவெள்ளி !...!!...!!!.

அதி காலையில்
ஆனந்தக்காற்று
வீச
கருமேகங்களில்
வெண்மை நிறம்
வீச
விண்மீன்கள்
வீசும்
ஒலி
வெண்மையில்
மறைய

மறையும்
கருக்களை
கண்டு
கவி பாடும்
பறவைகளின்
சத்தம்
என்
காதுகளில் கேட்டு
கலைகிறதோ
என்
தூக்கம்
என்
கண் இமைகள்
விரிக்க
விடிகிறது
விடியற்காலை
என் விழி
காண
விடிவெள்ளி
விடியற்காலை

என்றும் அன்புடன்

எழுதியவர் : எல்விஸ் ராஜு (16-Aug-13, 10:51 am)
சேர்த்தது : எல்விஸ் ராஜு
பார்வை : 84

மேலே