காதலில் தூண்டல் நீ

காதலில் தூண்டல்
நீ
துயரம் நான் ....!!!

எல்லா வாசனை
இல்லாத பூக்களில்
உருவாக்கிய
வாசனை பூ நீ ....!!!

கடிவாளத்துடன்
காதலித்தேன் -நீ
கடிவாளத்தை தூக்கி
எறிகிறாய் ....!!!

கஸல் 359

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (16-Aug-13, 10:08 am)
பார்வை : 82

மேலே