இதுவா ஒருமைப்பாடு?

கல்லிலே கலைவண்ணம் கண்டான்
அப்போது! ஏழையின்
கண்ணீரிலே பணவண்ணம் காண்கிறான்
இப்போது!
பண்பென்ற சொல்லிலே இருந்தான்
அப்போது!
பணமென்ற வார்த்தைகளால் இறங்குகிறான்
இப்போது!
எளிய வாழ்வே சுகவாழ்வென்றான்
அப்போது!
சுவிஸ் வங்கியே சுகவாழ்வெங்கிரான்
இப்போது!
"உண்மையான மனிதர்கள் திருந்தட்டும்
நேசக்கரம் நீட்டட்டும்"

எழுதியவர் : KAVIYARASAN N (21-Aug-13, 5:52 pm)
சேர்த்தது : Kavi Arasan2
பார்வை : 122

மேலே