சிபாரிசு!..

சிபாரிசு என்பது
ஊனமுராதவன் வைத்திருக்கும்
ஊன்றுகோல் !...

சிபாரிசு தேடி
நீ செலவுசெய்யும் நேரம்
நேரடியாக சாதிக்கும் நேரத்தைவிட
அதிகப்படியாகத்தான் இருக்கும்!....

எழுதியவர் : பா.விஜய் (21-Aug-13, 6:05 pm)
பார்வை : 112

மேலே