தாய்
குழந்தையின் முதல் பிறந்தநாள் பரிசு தாய் !!
எனக்கும் அது போல் தான் அனாலும் !!
நான் என் தாயின் பிறந்தநாள் பரிசும் கூட!!!
உனது பிறந்தநாள் பரிசாக வந்த நான் என்றும்! பிறந்தநாள் பரிசாகவே இருப்பேன்!!
உன்னுடன் நான் பிறந்தநாள் கொண்டாடுவது எனக்கு கிடைத்த வரம்!!!
நான் உன் கற்பத்தில் இருக்கும் போதே அந்த வரத்தை இறைவன் கேட்காமலே தந்து விட்டார்!!!
ஆயிரம் கோடி நன்றிகள் அவனுக்கு!!
அதற்க்கு அதிகமாக தாயே உனக்கு !!