காகிதத்தின் கண்ணீர்
ஜனாதிபதி முதல்
ஜாதிக்காரன் வரை
வேந்தன் முதல்
நண்பன் வரை
போரன் முதல்
பிஞ்சு வரை
ஒருமைப்பாடு ஒப்பந்தம் முதல்
விவாகரத்து கடிதம் வரை
எழுதுவதிலோ காகிதத்திலே
சொற்களை எரிவதிலோiகும் குப்பையிலே
விந்தை புரியும் காகிதத்தின் நிலை
கழிவிற்கும் காகிதத்திற்கும்
வித்தியாசம் இல்லை.