மழை

கருமுகில் கூட்டத்தின் கர்வத்தை
அடக்கிய சந்தோசத்தில்!!!
மலைகளும் மரங்களும்!!!
தவறை உணர்ந்ததால் தானோ!!!
மழையாக கண்ணீர் வடிக்கிறது !!

எழுதியவர் : karankaan (23-Aug-13, 6:58 pm)
சேர்த்தது : karankaan
பார்வை : 118

மேலே