த(க)ண்ணீர்

நீ என்னைக்
கடலென்று சொல்லும் போது
எனக்குத் தெரியவில்லை.
என்னை த(க)ண்ணீரால் நிரப்புவாயென்று!

எழுதியவர் : ranibala (23-Aug-13, 5:02 pm)
பார்வை : 171

மேலே