பாரதி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாரதி |
இடம் | : |
பிறந்த தேதி | : 18-Apr-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-May-2013 |
பார்த்தவர்கள் | : 230 |
புள்ளி | : 16 |
என் படைப்புகள்
பாரதி செய்திகள்
தீண்டாமை ஒரு குற்றம் என்ற அரசு சாதி சான்றிதழ் வழங்க மறுபதில்லையே ஏன்?
அரசு சொல்லவில்லை தோழா அரசியல் சாசனம் சொன்னது.. சாதியில்லாமல் அரியணையில் எப்படி அமர்வது ? 27-Mar-2015 9:58 pm
ஏழைகள் கண்டறிய . இட ஒதுகிடு அளித்து பயன் பெற 23-Mar-2015 10:34 pm
மழைநீர் சேகரிப்பு தொட்டி போல் வீட்டிற்கு ஒரு மரமும் கட்டாயப்படுத்தப்பட்டால் என்ன?
கட்டாயப்படுத்தினால் தான் நாம் எதையும் செய்வதில்லையே, நாமாக செய்தால் உண்டு அல்லது நல்லவர்கள் செய்யட்டும் நாம் அதை தொலைக்காட்சியில் பார்ப்போம்... 27-Mar-2015 10:01 pm
சொந்த வீடு வைத்திருப்பவர்கள் கட்டாயம் அதற்க்கான இடத்தை விட்டே வீடு கட்ட வேண்டும் என அரசு உத்திரவு இட வேண்டும் ...வாடகை வீட்டில் இருப்போரும் கட்டாயம் தொட்டிகளில் செடி வளர்க்க உத்திரவு இட வேண்டும் ....நாம் கட்டாயம் இன்றி எதுவும் செய்வதில்லை ....அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ... 25-Mar-2015 3:46 pm
தங்கள் கருத்திற்கு நன்றி 23-Mar-2015 9:20 pm
சொல்வது எளிது . நடை முறை படுத்துவது கடினம். 23-Mar-2015 8:22 pm
கருத்துகள்