ஹைக்கூ ...!!

காதோரம்
யாரும் அறியாவண்ணம்
கிசுகிசுத்தாலும்
கசிந்துவிடும் ....
காட்டுத் தீயாய் பரவிடும் .....
"பெண்ணிடம் ரகசியம் "

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-Aug-13, 8:07 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 99

மேலே