சான்றான்மை

காலத்தின் மாற்றத்தை
ஏற்றுக்கொண்டு அதில்
ஏற்றம்கொண்டு
ஏற்றத்திலும் மாறாதவனாய்
வாழ்பவனே
காலத்தால் போற்றப்படுவான்...!

எழுதியவர் : அலெக்சாண்டர் (24-Aug-13, 6:30 pm)
பார்வை : 117

மேலே