கவிதையின் பிறப்பிடம்

நீ என்ன கவிதை வரம் கொடுக்கும் சாமியா?
வேண்டிநிற்கும் எனக்கு அள்ளி
அள்ளி தருகிறாய் அமுத சுரபியாய்!!!!!!!!!!

எழுதியவர் : கரன்கான் (24-Aug-13, 8:10 pm)
சேர்த்தது : karankaan
பார்வை : 291

மேலே