ஹைக்கூ....!! - எழுதுகோல் ....!!

முப்பொழுதும் -என்
மூவிரல்களுக்கிடையே
முனைப்புடன் செயலாற்றும்
முதல் பிள்ளை ....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-Aug-13, 10:00 pm)
பார்வை : 130

மேலே