தெளிவும் குழப்பமும்
என்னதான் கலங்கினாலும்
சிறிது நேரத்தில் தெளிந்து
தன்னிலைக்கு மாறும் நீரோடை
எவ்வளவுதான் நன்னீர் ஊற்றினாலும்
சிறிது நேரத்தில் குழம்பி
தன்னிலைக்கு மாறும் சாக்கடை
நீ எப்படி....?
என்னதான் கலங்கினாலும்
சிறிது நேரத்தில் தெளிந்து
தன்னிலைக்கு மாறும் நீரோடை
எவ்வளவுதான் நன்னீர் ஊற்றினாலும்
சிறிது நேரத்தில் குழம்பி
தன்னிலைக்கு மாறும் சாக்கடை
நீ எப்படி....?