ஒரு சென்ரியூ

மேனி விரும்பும் நிறம்
தலை விரும்பாத நிறம்
வெள்ளை

எழுதியவர் : கே இனியவன் (25-Aug-13, 8:22 am)
பார்வை : 92

மேலே