இரவு வணக்கம்

நட்சத்திரங்கள் நிலவினை
சூழ்ந்து இருக்க
நங்கை உன் நினைவுகள் என்னை
சூழ்ந்து இருக்க
இரவின் மடியில்
இதமாய் உறங்க செல்கிறேன்....
அதிகாலை விழித்து விடுவேன்
உறக்கம் என்னை தொடர்வதில்லை
உன்னுறவு என்னை என்றும் தொடரும்
என் தாய்மொழி தமிழ் போல....
- தொடரும்