மழை -காதல்
மழை வெள்ளம் வரும் சமயத்தில்
காகிதத்தில் கப்பல் செய்து
நீரில் விட்டு மகிழ்வதை போல்
அவள்
நினைவு வரும்
போது எல்லாம்
கவிதை எழுதி மகிழ்கிறேன்.
மழை வெள்ளம் வரும் சமயத்தில்
காகிதத்தில் கப்பல் செய்து
நீரில் விட்டு மகிழ்வதை போல்
அவள்
நினைவு வரும்
போது எல்லாம்
கவிதை எழுதி மகிழ்கிறேன்.