நாள் காட்டி

தினசரி நாள் காட்டியை
நான் கிழிப்பதில்லை
ஏன் என்றால்
உன்னுடன் வாழ்வதற்கான
ஒரு நாளை
அது குறைத்து சொல்வதால்.

எழுதியவர் : messersuresh (28-Dec-10, 12:32 pm)
Tanglish : naal kaatti
பார்வை : 630

மேலே