காதல்

சுட்டெரிக்கும் சூரியனும்
சுகமாய் இருந்தது
என்னருகில் நீ
இருக்கையில்.....

எழுதியவர் : லலிதா லக்ஷ்மன் (27-Aug-13, 1:35 pm)
சேர்த்தது : lalitha laxman
Tanglish : kaadhal
பார்வை : 90

மேலே