உன்னை பார்த்த விழிகள்
முதல்முறை கண்விழித்து
பார்த்தேன் கண்கூசியது
பார்த்த முகம் என் தாயே
உன் முகம்
இன்று வளர்ந்து
என் சொகுசு அறை புகுந்துவிட்டேன்
ஆனாலும் சுகமாக இல்லை
உன் கருவறை போல
என்றும் உங்கள்
உமா நிலா