காதல் மழை

உன்னை
மலை துளியாய் கண்ட நாள்முதலே
அதில்
ஒரு துளியாய்
உதிர்ந்து போனேன்
சிறகொடிந்த மின்னலாய்...!

எழுதியவர் : தமிழ் இனியன் (27-Aug-13, 5:27 pm)
சேர்த்தது : தமிழ் இனியன்
பார்வை : 162

சிறந்த கவிதைகள்

மேலே