உன்னுடன் சேரமாலே.....

என்னை போல் மழையும்

உன்னை காதல் செய்கிறது

அது புரியாமல் நீயும்

குடை பிடித்து செல்கிறாய்

அதுவும் ஏமாந்தது உன்னுடன் சேரமாலே.....

என்னை போல அதுவும்.......

எழுதியவர் : sukumar (27-Aug-13, 3:54 pm)
சேர்த்தது : sukumaran
பார்வை : 142

மேலே