என் மனைவி என் உயிர்
 
            	    
                என் இதயம் என்னும் பூந்தொட்டத்தில் 
அவள் ஒரு அழகிய ரோஜா மலர் 
 என் கனவு என்னும் மலைவனத்தில் 
அவள் என்றும் வற்றாத ஆறு 
 நான் காகிதத்தில்  எதை கிறுக்கினாலும் 
பெண்ணே உன் பெயர் வந்து  தோன்றுதடி 
அதன் அருகில் உன் முகம் வந்து என்னை இதமாய் தொல்லை செய்யுதடி  அன்பே .
ஆயிரம் சண்டை வந்த போதிலும் 
அவள் என்னை விட்டு பிறந்ததில்லை அதுதான்  எங்கள் உண்மையான அன்பு காதல் 
என்றும் எங்களுக்குள் பிரிவென்பதே வரக்கூடாது நாங்கள் கல்லறைக்கு சென்றாலும் இறைவ .
இது ஒன்னும் கற்பனை இல்லைங்க 
என்னுடைய 
காதல்
	    
                
