ச்சி. போங்க.. நீங்க சும்மாவே... வே இருக்கமாட்டிங்க ....

கணவன் : நாங்கலாம் நாலு வேலைதான்
நச்சுன்னு செய்வம்

மனைவி : அது என்னங்க

கணவன் : 1. பார்த்துக்கிட்டே இருப்போம்

மனைவி : என்னத்தங்க

கணவன் : உன்னத்தான்

மனைவி : அப்பறம் இரண்டாவுதுங்க

கணவன் : பேசிகிட்டேயிருப்போம்

மனைவி : யாருகிட்டங்க

கணவன் : உனகிட்டத்தான்

மனைவி : அடுத்த ரெண்டு என்னங்க

கணவன் : அடுத்த ரெண்டா ..........

மனைவி : ச்சே! சொல்லுங்க

கணவன் : இறுக்கி கட்டிபிடிச்சியி...........

மனைவி : இறுக்கி கட்டிபிடிச்சினா....... என்னங்க

கணவன் : இறுக்கி கட்டிபிடிச்சி
நச்சுன்னு முத்தம் கொடுப்போம்

மனைவி : ச்சி... போங்க....
நீங்க சும்மாவே இருக்கமாட்டிங்க ..

என்றும் அன்புடன்

எழுதியவர் : எல்விஸ் ராஜு (27-Aug-13, 7:44 pm)
பார்வை : 1028

சிறந்த நகைச்சுவைகள்

மேலே