அனுபவப் பொக்கிஷம்!

பெரியவரை ஒதுக்குவது
பிழை எனச் சொல்லினும்
அனுபவப் பொக்கிசத்தை
அல்ட்சியம் செய்வதாகும்.

ஜெயதாமு

எழுதியவர் : ஜெயதாமு (27-Aug-13, 8:01 pm)
பார்வை : 63

மேலே